ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

மை_ஹிட்லர் (My_Hitler) கருத்து திரி

Shimoni

Well-known member
வாவ் சகி செமயா போகுது உங்க கதை ????

மாறன் மனசில பைரவி, பைரவி மனசில மாறன் ???? ஆனா விதி இப்படி ஆதேஷ்கூட சேர்க்க பார்க்குதே ???

டேய் மாறா பைரவி பாவம்டா அவளை அம்மாக்காக தம்பி கிட்ட விட்டுகொடுத்துடாதடா ????

சீக்கிரமா அடுத்த எபி போடுங்க சகிம்மா ???
 
  • Love
Reactions: T22

T22

Well-known member
Wonderland writer
கார் வச்சிருக்கிறவன்கூட திருடுவான் அதுசரி, ஆனா ஹிட்லர் ????

சும்மா இருக்குறவனை சொறிஞ்சு விடுறீயேம்மா பைரவி ????
Adhane.. Car vethci irukuravan yen thiruda poran..?
 

T22

Well-known member
Wonderland writer
என்னாது மாறன் அம்மாக்கு விஷம் கொடுத்தாங்களா ????

அதுக்கும் பைரவிக்கும் என்ன தொடர்பு ????
Epdiyo next epi la padichi therinchi irupinga la sis?
 
Top