Mahasharvesh
Member
#மை -ஹிட்லர்
ஹீரோ -உதய்மாறன்
ஹீரோயின் -பைரவி
விருப்பம் வெறுப்பாக
மாறலாம்
வெறுப்புகள் விருப்பங்களாக
மாறலாம்
ஏனென்றால்
மனம் விசித்திரமானது
மாறன் இவன் அழுத்தக்காரன் அன்னை மேல் அன்பு கொண்டவன் குடும்பத்திற்கு என்றால் தன் உயிரை கொடுக்க கூடியவன் தம்பிமேல் பாசம் கொண்டவன் ஆனால் உண்மை எது என்று ஆறாயாமல் ஒரு பெண்ணிற்கு தண்டனை கொடுத்த ஹிட்லர்.
ஹிட்லரரோட தண்டனை ரொம்ப மாறுபட்டது ???.அம்மாவிற்காக காதலை மூடி மறைத்தவன் ??
பைரவி துணிச்சலான பெண்.தன் தாய்,தம்பிக்காக உழைக்கும் பெண்.தன் தோழியின் நலனுக்காக தன் நகைகளை விற்றவள்.தோழிக்காக செய்யாத தப்புக்கு தண்டனை ஏற்று அதற்குரிய தவறையும் புரிய வைத்தவள் ??.
தைரியலட்சுமி உண்மையா இவுங்க தைரிய லட்சுமி தான் பாசமானவங்க வித்யாசமான மாமியார் ?.ஒரு வேலை ஆதேஷ் காதல் மட்டும் தெரிஞ்சா என்ன பன்னிருப்பாங்க ???
ஆதேஷ் இதுல பாவம் பண்ணினவன் ஏன்னா தான் காதலிச்ச பொண்ணு வேற ஒர்த்தரை காதலிக்கறேன் இந்த கல்யாணதை நிறுதிடுங்க சொல்றது எவ்ளோ வேதனையான விஷயம் ஆனால் தன்னோட காதலை விட தான் அண்ணன் வாழ்க்கையும் காதலியோட வாழ்க்கையும் நல்லா இருக்கணும்னு நினைக்கிறது பெரிய விஷயம் அந்த வகையில இவனை பாராட்டணும் ஒரு வேலை சஞ்சனா அன்னிக்கு பைரவி பத்தி சொல்லிருந்தா பைரவி ஆதேஷ கல்யாணம் பண்ணிருந்திருப்பாளோ என்னவோ ???.அப்புறம் writer ஆதேஷ்க்கு இப்புடி ஒரு twist வைப்பீங்கன்னு எதிர்பார்க்கலை.ஏன்னா யாருக்கு யார் ஜோடி தெரியவே பாதி எப்பி போய்டுச்சு.அப்புறம் இதுல வர எல்லா கேரக்டரும் சூப்பர் ???.மனம் விசித்திரமானது எப்போ எப்புடி மாறும் அப்புடிங்கறது தெரியாது மாறனனின் வெறுப்பு எப்போது காதலாக மாறியது தெரியவில்லை அதே போல பைரவியின் பயம் வெறுப்பு எப்பொழுது காதலாக மாறியது தெரியவில்லை.காதல் எப்பொழுது வரும் என்பதே தெரியாது.நல்ல கதை போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ????