T23
Moderator
Will do . Thank youதன்யா ஏதோ தப்பு பண்றா, அந்த சுண்டு விரல் யாரொடது???????
குழந்தை வித்தியாசமா இருக்கு, அப்ப அது அந்த dna இருக்கற குழந்தையா?????
இப்ப தாடா கூட நாராயண் போனது இந்த dna இருக்கற மனிதர்களை தெரியத்தானா?????
அந்த dna வெச்சி என்ன செய்ய போறாங்க, செயற்கை முறையில் குழந்தை??????
தாடா, அவனோட காப்பு ஏன் ஒளிருது, அவனுக்கும் அவங்களுக்கும் சம்மந்தம் இருக்குமா
ரைட்டர் ஜி, நீங்க இங்கிலீஷ்ல இருக்கரதை தமிழில் தரும் போது கொஞ்சம் பிராக்கெட் போட்டு அந்த words எல்லாம் இங்கிலீஷ்லையே தாங்க படிக்க ஈஸியா இருக்கும்




Eventually You will know