ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

மா மகன் - கருத்து திரி

T23

Moderator
அவன் கடுப்பில் வீசிட்டு போனான், அதில் என்ன சிவசங்கரன் அவருக்கு சமிக்கை கிடைச்சு இருக்கும்🤔🤔🤔 என்னங்க டா மர்மமாக இருக்கு😳😳😳 அதில் இருந்த எதுவும் நியூஸ் ஓர்🤔🤔🤔 இப்போ அந்த பேப்பர் ஏன் தூக்கிட்டு போறார் இவர்🙄🙄

தான்யா பேய் போலவே தோணுது என் கண்ணுக்கு😳😳😳 ராணுவத்துக்கு குழந்தைகளை செய்யுறாங்களா எல்லாரும்🙄🙄🙄 அடப்பாவிகளா இதென்ன டா கொடுமை😳😳😳

நாராயண் கூட இவனை அனுப்பியது🤔🤔🤔

சிவசங்கரன் கூட நடந்தது எல்லாம் முன்னாடி நடந்ததோ🤔🤔 இவரை வேவு பார்க்கவா வந்து இருக்கான் இப்போ...

இவனோட தொழில் தான் என்ன🤔🤔

இவனுக்கும் மலைக்கும், டென்னிசோவன் இனத்துக்கும், சுண்டு விரலுக்கும் என்னவோ தொடர்பு இருக்கு, என்னனு தான் தெய்யலை
சொல்லிடலாம் டியர்
Thank you for your words and sry for late
 

Ruby

Well-known member
மனிதியா😳😳😳 மனித இனம் வேறயா அப்போ😳😳

இவளோட குழு எல்லாரும் மனித இனமா🤔🤔🤔

மறுத்த பின் தொடர, தொட, பலவந்தபடுத்த எவ்வளவு தைரியம்😡😡 அதான் செஞ்சு விட்டுட்டா🤣🤣🤣 நல்ல தண்டனை... செம்ம தைரியம்...

இனி???

தடாளன் அந்த இனம் வந்தவனோ🤔🤔
 

T23

Moderator
மனிதியா😳😳😳 மனித இனம் வேறயா அப்போ😳😳

இவளோட குழு எல்லாரும் மனித இனமா🤔🤔🤔

மறுத்த பின் தொடர, தொட, பலவந்தபடுத்த எவ்வளவு தைரியம்😡😡 அதான் செஞ்சு விட்டுட்டா🤣🤣🤣 நல்ல தண்டனை... செம்ம தைரியம்...

இனி???

தடாளன் அந்த இனம் வந்தவனோ🤔🤔
ஆமா டா
இருக்கு மோ
thank you So much for your words
 

Ruby

Well-known member
வாவ் மனிதி👏👏👏 சூப்பர்ப், பயங்கர talent 👏

அடுத்து என்ன நடக்கும் ஆவலா, பரபரப்பா போகும் போது போய் ஸ்டாப் பண்ணி🙄🙄🙄

எப்படியும் பூனைக்கு அவனுங்க இரை ஆக போரானுங்க...

அடுத்து என்ன...?
 

Ruby

Well-known member
😳😳😳😳😳 இவ்வளவு பெரிய பூனையா😳😳😳😳😳

யானைக்கு ஒரு காலம் வந்தா பூனைக்கு ஒரு காலம் சொல்றது இந்த பூனை இனம் கொண்டா😂😂😂

இனி என் பூனையை பார்த்தா கூட பயம் வரும் போல இருக்கு🤔🤔🤔

விஷம், பூனை, எதிரிகள், கரடி என எல்லார் கிட்ட இருந்தும் தப்பி இப்ப எவன் அவன் அந்த பக்கம் அவளுக்காக காத்து இருப்பது😳😳🙄🙄🤔🤔🤔

ஒருவேளை இவளின் அவனோ...!?

இவர்களின் மூலம் தான் நம்ம தடா வந்து இருப்பானோ🤔🤔🤔

அடுத்த எபிசோட் எப்போ...!?
 
Top