ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

மா மகன் - கருத்து திரி

Gowri

Well-known member
Aww எல்லாம் முன் ஜென்மம் போனா, நீங்க மனித இனம் தோன்றின காலத்திற்கு போய்ட்டிங்க சூப்பர் ஜி🤩🤩🤩🤩🤩🤩

அப்ப இருந்து இப்ப வரை, பெண்ணுக்கு மறுப்பு கூற அனுமதி இல்ல போல....

ஆனா மனிதி, சூப்பர் போ.....சரியான பதிலடி👏👏👏👏👏👏👏

நா இப்ப தான் மாமூத் யானையை பார்த்துட்டு வரேன், ஆன அதையே தூக்கி அடிச்சிருமா கொடுவாள் பூனை அவ்வ்.....

இப்ப தான் பூனை கிட்ட இருந்து தப்பிச்சா....அடுத்து கரடியா🙄🙄🙄🙄🙄🙄🙄

விவசாயம் பார்க்கறவங்க மனிதி ..... போர் செய்யரவங்க அவங்களும் மனுஷங்க தானா.....

இவளை வரவேற்க காத்திருப்பவன் யாரோ......

மனிதி ஓட மனிதனா?????
 
T23

Moderator

தாமதத்திற்கு வருந்துகிறேன் மன்னிக்கவும்.
அவன் யார் என்று சொல்லிடலாம் இனி
 
Ruby

Well-known member
ஒரு அடி தானா😳😳😳 Disappointed😔😔 இவளுக்கு நாளைக்கு நல்ல நாளாவே இருக்க கூடாது😆😆😆

சோ காப்பு பச்சை நிறம் ஒளிர்வு அதான் காரணமோ அவள் வர🤔🤔

அவகிட்ட இருந்தா ஒளிராது தானே🤔🤔 ஹ்ம்ம் டவுட் வர தான் செய்யும் ..

இவளை எதுவும் ஜோடியா போட்டுடாதீங்க 😡

அவளை தொடரும் அவன் யாரோ🤔
 
ஜோடி யூ மீன் லவ் வாய்ப்பு இல்லை
Sry for late response
Thank you for your words 🙏🙏🙏🙏
 
Ruby

Well-known member
தான்யா🤣🤣🤣 உனக்கெல்லாம் லவ் செட் ஆகாது🤣🤣 ஆனால் நம்மளை மாதிரியே திங்க் பண்றா🙊🙊🙊

தடா அப்போ அந்த அவனின் பிரதி பிம்பமா? மறுபிறப்பா? இல்லை இந்த இனம் என்பதாலா? ஆனால் அப்படினா கூட நினைவு வராதே🤔

அடிப்பாவி பசிக்கு பார்த்து உயிரை விட போற போல...

என்ன இவனுக்கு காதலோ? பதறுறான்
 
Top