ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

பெண்ணியம் பற்றி உங்கள் கருத்து என்ன??

பெண்ணியம் பற்றி உங்கள் கருத்து என்ன??
பெண்ணியம்: பெண்ணவளின் கண்ணியமும் சுயமரியாதையும் பிறாரால் குழைக்கப் படும் போது அதனை காக்கும் பொருட்டு மனம் துடித்து எழுந்து எதிர்த்து நிற்பது பெண்ணியம். ஆண் பெண் இருவருக்கும் பெண்ணியம் வேண்டும்.
சிலர் பண்ற மாதிரி சமையல் செய்ய மாட்டேன் சட்னி செய்ய மாட்டேன்... இது இல்லை பெண்ணியம்....
 
அது மருந்து மாதிரி... அளவோடு இருக்க வேண்டும்..
அளவுக்கு மிஞ்சினால் நஞ்சாகும்.
 
Penniyam pathi pesurom samam ellarum ana pinpatrukiromanu ketta vidai illa kelvi thaan.
பெண்ணியம் காப்பதில் ஆண்களின் பங்களிப்பும் கண்டிப்பாக அவசியம்.
 
Poovum ,mottum,vithyasam theriyamal karuvandugal azinthu pinoru nalil thedum varalattru suvadugal aga maari vidumo
உலகம் போகும் போக்கில் அப்படி ஆகி விட வாய்ப்பிருக்கு
 
ஒரு பெண் தன்னுடைய கடமையை சரியாக செய்து கொண்டு தனக்கான அடையாளத்தோடும் சுயமரியாதையோடும் இருப்பதே பெண்ணியம் ஆகும்?????
உண்மையும் அது தான்...
 
Top