ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

நெஞ்சம் முட்டும் மேகமே - கருத்து திரி

வெற்றியோட அம்மா கையில கிடைச்சாங்க அவ்வளவு தான்.... ஏன் பேபி உனக்கு மனசாட்சியே இல்லயா? வெற்றி அயர்ன் மேன் இல்லை நீ தான் அயன் மேன்...(excellent-08) நல்ல ரொமான்ஸ் சீனை கெடுத்திட்டியே பேபி☹️❤️?❤️?❤️❤️ அடுத்த எபில ஒரு ரொமாண்டிக் சீன் இருக்கனும் அம்புட்டு தான் சொல்லுவேன் அன்ன்...
Asusually superuuuuu?
 
வெற்றியோட அம்மா கையில கிடைச்சாங்க அவ்வளவு தான்.... ஏன் பேபி உனக்கு மனசாட்சியே இல்லயா? வெற்றி அயர்ன் மேன் இல்லை நீ தான் அயன் மேன்...(excellent-08) நல்ல ரொமான்ஸ் சீனை கெடுத்திட்டியே பேபி☹❤?❤?❤❤ அடுத்த எபில ஒரு ரொமாண்டிக் சீன் இருக்கனும் அம்புட்டு தான் சொல்லுவேன் அன்ன்...
Asusually superuuuuu?
இன்னும் சில கரடிகளுக்கு பின் romance scene (அது ரொமான்ஸ் தான் என்று மனதில் நினைத்துக்கொள்ளவும் ) வரும் sis, thank u soo much for ur support, love u lot
 
Neega jaanu ma, romance scene la karadi moment vaikkariga???
Arul enna ninaichanu ennaku therijirichchi??????
ஹாஹாஹா ஜானு sis ahhhh. இது ஜானுமாவிற்கு தெரியாம பார்த்துக்கனும்பா. கரடி பரம்பரையே வந்த பின்தான் ரொமான்ஸ் என்று வரும் sis, thank u soo much for ur support, love u lot
 
Top