ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

நெஞ்சம் முட்டும் மேகமே - கருத்து திரி

அயர்ன் மேன் மீம் fb la பாத்து தான் கதை படிக்க வந்தேன்...பட் நவ் அனுவோட fan ஆகிட்டேன்...யம்மா ரைட்டர் இந்த அனுவை எங்கேருந்தும்மா புடிச்சீங்க??????? திடீருன்னு கல்யாணம் ஆகிருக்கு அது என்னென்னா நல்லா சாப்புடுது, அது இஸ்டத்துக்கு சுத்துது இந்த மாதிரி ஒரு கேரக்டர் நான் பாத்ததே இல்ல? அமேசான் காடுகளிலிருந்து கண்டெடுத்த அற்புத படைப்பு அனு? keep rocking ???

பின்குறிப்பு: writer peru sollunga pls ஒரே புனைபெயரா வச்சு யாருன்ன்னே தெரிய மாட்டேங்குது
 
Top