ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

நெஞ்சம் முட்டும் மேகமே - கருத்து திரி

elakkiya brindha

New member
அனு கருத்து கந்தசாமியா ஆகிட்டாளே....? ரைட்டர் ஜி excellent 8 nu பேரை வச்சிட்டு இதுங்க வாழ்க்கையில excellent ah yethum seiyama சின்னனஞ்சிறுசுகல பிரிச்சி விளையாட்டு காட்டுரீங்களே... உப்புமா கிண்டுறதே ஒரு பாவ செயல் பயப்புள்ள கரண்டியை வேற உள்ள போட்டுட்டு? சரி எப்படியோ உப்புமாவிலேருந்து தப்பிச்சிட்டாங்க? waiting for next episode ❤️? all the best darlu❤️
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
Anu kulla ippadi oru nature aah???
Super next epi eppo? Sis
அதான் பாருங்களேன். அனுவுக்குள்ள அடிக்கடி இப்படி ஒரு அவதாரம் வரும். அட்ரெஸ்ட் கரோ. Thank u soo much sis, keep supporting.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
அனு கருத்து கந்தசாமியா ஆகிட்டாளே....? ரைட்டர் ஜி excellent 8 nu பேரை வச்சிட்டு இதுங்க வாழ்க்கையில excellent ah yethum seiyama சின்னனஞ்சிறுசுகல பிரிச்சி விளையாட்டு காட்டுரீங்களே... உப்புமா கிண்டுறதே ஒரு பாவ செயல் பயப்புள்ள கரண்டியை வேற உள்ள போட்டுட்டு? சரி எப்படியோ உப்புமாவிலேருந்து தப்பிச்சிட்டாங்க? waiting for next episode ❤? all the best darlu❤
Hai darlu கொஞ்சநாள் பிரிச்சுவிட்டுட்டு அப்பறமா ஜோரா Excellent ahhhh சேர்த்தி விட்டுறுவோம். Thank u soo much for ur support dear
 
Top