ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

நெஞ்சம் முட்டும் மேகமே - கருத்து திரி

T 24

Well-known member
Staff member
Wonderland writer
Super Akka....Anu velaiyatu thanama irunthalum Ava sollurathu ellam super apdi iruntha than puguntha veetla santhoshama iruka mudiyum super Akka??❤❤

Vetri Arul convos vera level???haha Arul ipo Oru Niyani aagitan vetri ku aalosanai solli vetriyodu thirumba vaa nu solli irukaan....haha sema comedy
ஆமாம் அனு பார்க்க சின்ன பொண்ணு மாதிரிதான் இருப்பா, ஆனா நிறைய விசயங்கள தெரிஞ்சு வச்சிருப்பாடா. அருள் இனி வெற்றிகிட்ட வசமா சிக்கப்போறான். Thank u soo much for ur support babyma , love u lot
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
Semma wrds veroda nattu veikura examples and foreign vaalkaiyyoda kashtangal ellame semma...

Arul and vetri epdiyo prblm oda vera kandu pidichitanga aanalum arul un sapadu example vera lvluuu ???
Mama aaha porenu sonnathum athaiyya katta poriyanu vetri ketathulam ultimate ????

Ellam sari author ji lst aa vithi roobathula neenga enna aapa irakka poringa
வெற்றி மத்த பிரச்சனையெல்லாம் கடந்து வந்திருவான். ஆனா அனு விசயம் ???? ஹாஹாஹா பார்ப்போம் sis என்ன பண்ணபோறான்னு. Thank u soo much for ur valuable comments. Love u lot
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
என்ன ரைட்டர்ஜி ஒரே கருத்து மழையா பொழியிறீங்க. இன்றிலிருந்து நீங்கள் கருத்து கண்ணம்மா என்று அழைக்கப்படுவீர்கள்...
ஹா ஹா..செம..போங்க....அழகான் விளக்கங்கள்..ஆமா பெண் வேரோட எடுத்து நட்டு வைக்கப்படுறா தான்...ஆனா அந்த வேர் ஊன்ற கூட சிலருக்கு வாய்ப்பு கொடுக்குறதில்ல...அனு ரொம்ப சமத்து..ஆனா என்ன வாயிலையே வடை சுடுற பார்ட்டி தான் போல..நல்லா சொல்றா குழம்புக்கும் பொரியலுக்கும் விளக்கம்...இவ எப்போ சோறு பொங்கி அதை எல்லாரும் சாப்பிட்டு ம்ம் இருக்கட்டும் பொறுமையாவே பண்ணட்டும். அதுவரைக்கும் எல்லாரும் நல்ல சாப்பாடு சாப்பிட்டுக்கட்டும்..????
வெற்றிக்கு பிரச்சணையின் ஆணிவேர் MLAனு தெரிஞ்சிடுச்சி எப்படி சமாளிக்க போறானு அறிய வெயிட்டிங்..
அருளோட ஐடியா ஓர்க் அவுட் ஆகாது போல???அப்போ அவனுக்கு அடி கன்ஃபர்மா????
பின்ன அனுவோட மேக் என்ன..ஒரு மல்லிகை பூவும் அல்வாவும் போதுமா என்ன???????
வாவ், ரொம்ப அழகாக தமிழ்ல எழுதனதுக்கு ரொம்ப நன்றிங்க. உங்க கருத்துக்கும் எனது நன்றிகள் பல. அனு சமச்சு வெற்றி சாப்பிடுறதெல்லாம் நடக்கும், ஆனாலும் வெற்றி பாவம்தான்.
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
???90's kids marriage aagarathe kastam, ithulla innum nee brahmachari ya vera irukka???.
Ithulla irunthu enna theriyuthu na vetrikku ippathaikku romance illa, bcoz bike pinnadi utkanthu porathu vethi illa namma writer ji than???????
:ROFLMAO::ROFLMAO: என்னது பைக் பின்னாடி இருக்கறது நானா? மிடில, பார்ப்போம் என்ன பண்ணபோறான்னு. Thank u soo much for ur supporting.
 

Mahi Abinandhan

Well-known member
ஆமாம் அனு பார்க்க சின்ன பொண்ணு மாதிரிதான் இருப்பா, ஆனா நிறைய விசயங்கள தெரிஞ்சு வச்சிருப்பாடா. அருள் இனி வெற்றிகிட்ட வசமா சிக்கப்போறான். Thank u soo much for ur support babyma , love u lot
Arul ku setharam kammiyaa seinga Akka.....pavum pillai....haha...super Akka thankyou❤️❤️❤️❤️
 
Top