ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

நெஞ்சம் முட்டும் மேகமே - கருத்து திரி

Fathi Nuhasa

Well-known member
வெற்றி மத்த பிரச்சனையெல்லாம் கடந்து வந்திருவான். ஆனா அனு விசயம் ???? ஹாஹாஹா பார்ப்போம் sis என்ன பண்ணபோறான்னு. Thank u soo much for ur valuable comments. Love u lot
Love u too ??
 

elakkiya brindha

New member
அல்வாவை வாங்கிட்டு வர வச்சு என் வெற்றிய ஏமாற வச்சிட்டு போதாக்குறைக்கு அனுவையும் காணாமல் போக வச்சீட்டிங்களே darlu.... Saduuuuu ma excellent 8 enna vera fb la tag pannanla meme pathutu varan.... வெற்றிய ரொம்ப காயப்போடுறீங்க darlu? anyways story going well....❤??


#இனியா#
 

Mahi Abinandhan

Well-known member
Haha Arul Koda sema comedy onu ethir paarthen akka....???it's okay avan vanthale comedy than....Vetri problem solved mathiri iruku aana illa avanga than edho Anu va pana poragala....Vetri epdi Anu va kandu pudipan....illana hehe Anu ku onum itukatha...???
 

Lakshmi

Active member
Sis நீங்க சொல்லறத பார்த்தா எனைய பாராட்டற மாதிரியும் இருக்கு கலாய்க்கற மாதிரியும் இருக்கு, hahaha , thanks for ur comments sis, luv u lot , keep supporting
Enakku thonuchu sonnen kalaikkalam illa sariya. Udane sernthutta kathai padikkira idea poidum
 
Top