ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

நெஞ்சம் முட்டும் மேகமே - கருத்து திரி

என்ன ரைட்டர்ஜி ஒரே கருத்து மழையா பொழியிறீங்க. இன்றிலிருந்து நீங்கள் கருத்து கண்ணம்மா என்று அழைக்கப்படுவீர்கள்...
ஹா ஹா..செம..போங்க....அழகான் விளக்கங்கள்..ஆமா பெண் வேரோட எடுத்து நட்டு வைக்கப்படுறா தான்...ஆனா அந்த வேர் ஊன்ற கூட சிலருக்கு வாய்ப்பு கொடுக்குறதில்ல...அனு ரொம்ப சமத்து..ஆனா என்ன வாயிலையே வடை சுடுற பார்ட்டி தான் போல..நல்லா சொல்றா குழம்புக்கும் பொரியலுக்கும் விளக்கம்...இவ எப்போ சோறு பொங்கி அதை எல்லாரும் சாப்பிட்டு ம்ம் இருக்கட்டும் பொறுமையாவே பண்ணட்டும். அதுவரைக்கும் எல்லாரும் நல்ல சாப்பாடு சாப்பிட்டுக்கட்டும்..????
வெற்றிக்கு பிரச்சணையின் ஆணிவேர் MLAனு தெரிஞ்சிடுச்சி எப்படி சமாளிக்க போறானு அறிய வெயிட்டிங்..
அருளோட ஐடியா ஓர்க் அவுட் ஆகாது போல???அப்போ அவனுக்கு அடி கன்ஃபர்மா????
பின்ன அனுவோட மேக் என்ன..ஒரு மல்லிகை பூவும் அல்வாவும் போதுமா என்ன???????
 
???90's kids marriage aagarathe kastam, ithulla innum nee brahmachari ya vera irukka???.
Ithulla irunthu enna theriyuthu na vetrikku ippathaikku romance illa, bcoz bike pinnadi utkanthu porathu vethi illa namma writer ji than???????
 
Top