ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

நிலவு 70

Lakshmi CT

Member
அர்ஜுன் எடுத்த முடிவு சரியானது தான் 😊 நமக்காகனு நம்மள சுத்தியிருக்க சொந்தம் கூட இல்லனா இப்டி தான் வலிக்கும், கஜன் எப்பவுமே ஸ்வீட் தான்😍 ஜீவிதன் ரொம்ப பாவமா இருக்கான் 🙁 இவங்க மூனு பேரோட ஆளுமே அரவேக்காடா இருக்குக😏 அதுலயும் பல்லவி ஒரு அக்காவா தோத்துப் போயிட்டா🙂 ஆரம்பத்துல இருந்து யோசிச்சா சரியான சுயநலவாதியா வாழ்ந்துருக்கா😠 She doesn't deserve siblings😏 இவளோட கூட பொறந்ததுக்கு அர்ஜுன் தனியாவே இருந்துருக்கலாம்
 
Mahalakshmy

New member

Yes. But all 3 girls found to be always one sided and selfish.
 
Top