Lalitha Ramki
New member
என்ன தான் அர்ஜுன் ராகவிய காதலிக்க ஆரம்பித்தாலும் , அவன் பேசிய விஷ வார்தைகள் ., அ்த்தனை சீக்கிரம் மறக்கவோ மன்னிக்கவோ முடியாது . வந்தனாவை அர்ஜுன் கண்டிப்பாக சீரழித்திருக்க மாட்டான் . ஆனால் இந்த தண்டனை அவன் ராகவியின் வாழ்கையை சீரழித்ததற்காக. அது எப்படி அர்ஜுன் வந்தனாவை வைத்து ராகவியை black mail பண்ணலாம் . Indigestible. ராகவிய exam க்கு படிக்க விடாம அனுபவித்தது ., can you say Arjun’s true love with Ragavi made him do like this ?
அப்படி என்ன பழி உணர்ச்சி அர்ஜுனுக்கு .
ராகவிய தான் torture பண்ணியது இரண்டு family க்கும் எப்பவும் தெரிய வராதுன்னு பகல் கனவு கண்டனா ? இதில் பல்லவியின் வாழ்கையும் அடக்கம் என்பது அர்ஜுன் கண்ணுக்கு தெரியலயா ?
எல்லா வீட்டுலேயும் கஜன் , சக்திவேல் போல் பெருந்தன்மையாக இருப்பார்களா? 100% No .
முதலில் பல்லவிய அவள் அம்மா வீட்டிற்கு அடித்து துரத்தி விட்டுத் தான் மறு வேலை பார்பார்கள் .
இந்த தண்டனை அர்ஜுனுக்கு தேவை தான் .