ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

நிலவு 66

CRVS2797

Member
உருகும் நிலவே விலகும் ஒளியே !
ஆத்விகா பொம்மு
(அத்தியாயம் - 66)


ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.
இப்பக் கூட ராகவி அவசரத்துல தப்பு செய்யறாளோ...? நிதானமா அவன் கிட்ட விசாரிச்சா, உண்மை என்னன்னு தெரியும்ன்னு நினைக்கிறேன். அர்ஜூன் இப்பவும் சில தப்பெல்லாம் செய்திருக்கான் தான். ஆனா, இந்த விஷயத்துல ஒத்துக்கவே முடியலை. ஏன்னா, அவன் கல்யாணத்துக்கப்புறம் ராகவியை நேசிச்சான் தானே, அவன் கண்ணுல ராகவிக்கான காதல், மற்றும் தேடல் தெரிஞ்சது தானே..! நிச்சயமா அர்ஜூனா இருக்காது. வேற யாரோ அர்ஜூன் காரை மிஸ்யூஸ் பண்ணதோட, வந்தனா கிட்ட அத்துமீறியும் இருக்காங்க. அது தீபனா ? இல்லை சுதாகரா...? இல்லை வேற யாராவதா...?


ஏன்னா, சம்பவம் நடக்கிறதுக்கு முன்னாடி அர்ஜூன் டென்ஷனா இருந்திருக்கான். அதோடு வெளிப்பாட்டைத்தான் ரா கவி கிட்ட வாய் வார்த்தையிலும், செயல்லயும் காட்டியிருக்கான்.
அதே மாதிரி சம்பவம் நடந்த அன்னைக்கு டென்ஷனாவும் இருந்திருக்கான், ஆளையே மறக்கற அளவுக்கு ஃபுல் போதையிலேயும் இருந்திருக்கான். அது அவனுக்கு அவனே ஏத்திக்கிட்ட போதையா...? இல்ல, வேற யாராச்சும் ஏத்தி விட்ட போதையா...? அதுவுமில்லாம, அவன் தோள்பட்டையில இருந்த நகக்கீறல், அந்த காலியான காண்டம் பாக்கெட், ஜிமிக்கி இதுவெல்லாமே யாரோ திட்டமிட்டு ஏற்படுத்தின விட்னஸ்ஸா தான் தெரியுது.
சம்திங் ராங்.


பட்... அர்ஜூனோட அதீத கோபமும், அநாவசியமான வாய் வார்த்தைகளுமே இப்ப அவனுக்கு எதிரியா மாறிடுச்சு.
இதுல இருந்து அதீத கோபமும், நாம் விடும் லூஸ் டாக்கிங்கும்வாய் எந்தளவுக்கு நம்மளை பிரச்சினையில் ஆழ்த்துறதோட, அதுவே நமக்கு சத்ருவாவும் மாறிடுது.
கோபத்தில வேகமா எழறவன், அதைவிட அதிவேகமா நஷ்டத்துல வீழ்வான்ங்கறது இதுதான் போலயிருக்குது.


ஆனா, நிச்சயமா அர்ஜூன் பண்ணியிருக்கா மாட்டான்.
ஆனா, அவன் ராகவி விஷயத்துல விளையாடின விளையாட்டே.... அவனுக்கு சொந்த கையால சூனியம் வைச்சுக்கிட்ட மாதிரி ஆகிடுச்சு. ம்... விதி வலியது...!


ஹூ இஸ் தட் கல்ப்ரீட்...?
காட் நோஸ் தி ட்ரூத், பட் வெயிட்.


😴😴😴
CRVS (or) CRVS 2797
 
Top