ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

ஜாதி மல்லி பூவே தங்க வெண்ணிலாவே-கருத்து திரி

T 24

Well-known member
Staff member
Wonderland writer
Aiyoo frnd nu perula ipdi dhrogiya irukangale... Setha 2 perum yaarunu sollamaye sethutanga... Enaku doubt ipo nisha or vishnu than... But vishnu mela extra doubt iruku papom..
Adei nilava athu epdi da avaluke theriyama register marriage panna 😲...
Anyways ipayavathu enna nadathathunu seekiram kandu pudi... 👍👍👍
Thank u dr❤❤
Ini nilavan elathaium kandu pidippaan daa namma just வேடிக்கை மட்டும் பாப்போம்... 😁
 

shafnasri

Active member
Nice story sis. Nilavan family ay romba pidichuruku ❤ pughal oda friendship romba nalla iruku. Athiral veetula appadiay opposite ah iruku.. Fb is good.How nilavan amma knows that he is married? Vishnu thanay antha black sheep?
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
Nice story sis. Nilavan family ay romba pidichuruku ❤ pughal oda friendship romba nalla iruku. Athiral veetula appadiay opposite ah iruku.. Fb is good.How nilavan amma knows that he is married? Vishnu thanay antha black sheep?
Thank u dr ❤❤

ஸ்டோரிலயே சொல்லி இருப்பேனே daa அவன் கழுத்துல இருந்த செயின்ல, தாலில கோர்க்குற தங்க காசு போட்டிருப்பான் and கீதாக்குறிய பரம்பரை மாங்கல்யதோட half போஷன் அவன் ரூம்ல இருந்து தான எடுப்பாங்க... சோ அவங்க அத எல்லாம் வெச்சு கெஸ் பண்ணி இருக்காங்க...


ஒருவேள விஷ்னுவா இருக்குமோ 🤔🤔🤔🤔... நிலவன் தான் கண்டுபிடிக்கணும் 😂
 
Last edited:

T 24

Well-known member
Staff member
Wonderland writer
ஹாய் நண்பர்களே.. நான் வந்துட்டேன்... 22வது அத்தியாயம் பதிவு பண்ணியாச்சு படிச்சிட்டு உங்க கமெண்ட்ட சொல்லிட்டு போங்கடா...

நாளைக்கு அடுத்த அத்தியாயத்தோட சந்திப்போம்...

இப்படிக்கு
TT-24
 
Aiyoo twist mela twist ah iruke 🤯...
Apo nilavanoda research rudra ku than theva paduthu correct ah?? Apram edho ponnu ponnu nu jk solran yaaru athu 🤔?

Jk edukra revenge kum nilavanukum enna sambantham??? Rudra oda paiyan yaaru??
 
Top