ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

ஜாதி மல்லி பூவே தங்க வெண்ணிலாவே-கருத்து திரி

T 24

Well-known member
Staff member
Wonderland writer
ஹாய் நண்பர்களே நான் வந்துட்டேன்.. அத்தியாயம் 20 பதிவு பண்ணிட்டேன்.. கொஞ்சம் லெந்தா ஆகிடிச்சு பொறுமையா படிங்க... பிளாஷ் பேக் முடியும்னு நினைச்சேன் முடியல இன்னும் ஒரு அத்தியாயம் வரும்...

இன்னைக்கு டைப் பண்ணும் போது எனக்கே ஷை ஷையா வந்திச்சு🙈🙈🙈 படிச்சி பாருங்க உங்களுக்கும் வெக்கம் வந்திச்சானு....

இப்படிக்கு
TT-24
 
Very romantic ud sis... Nilavanuku supr b'day gift 😃...
Next enna nu pathattama iruku sis...
Antha 2 uyir yaarunu guess iruku, but epdi ethunala nu than therila... Let see...
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
Very romantic ud sis... Nilavanuku supr b'day gift 😃...
Next enna nu pathattama iruku sis...
Antha 2 uyir yaarunu guess iruku, but epdi ethunala nu than therila... Let see...
வெக்கம் வந்திச்சா 🙈🙈

Thank u daa❤❤ Nalaikku ellam theriyum daa..😊👍
 

T 24

Well-known member
Staff member
Wonderland writer
ஹாய் நண்பர்களே நான் வந்துட்டேன்.... அத்தியாயம் 21 பதிவு பண்ணியாச்சு.. பிளாஷ்பேக் முடிஞ்சிடிச்சு... இனிமேல் நிலவன் ஒவ்வொரு கேள்விக்கான பதில கண்டுபிடிப்பான் கூடவே நாமளும் பயணிப்போம்...

படிச்சிட்டு கமெண்ட் பண்ணுங்க.. அடுத்த அத்தியாத்தோட வரேன்....

இப்படிக்கு
TT-24
 
Aiyoo frnd nu perula ipdi dhrogiya irukangale... Setha 2 perum yaarunu sollamaye sethutanga... Enaku doubt ipo nisha or vishnu than... But vishnu mela extra doubt iruku papom..
Adei nilava athu epdi da avaluke theriyama register marriage panna 😲...
Anyways ipayavathu enna nadathathunu seekiram kandu pudi... 👍👍👍
 
Top