ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

சித்திரவதையின் செல்லப் பெயர் காதல் - கருத்து திரி

Shimoni

Well-known member
Thanks dear... 😍😍😍😍 சரக்கு அனுபவம் ஜனனி து மட்டும் தான். உங்களுக்கு ஏன் சந்தேகம் வருது.. பச்ச புள்ளைய சந்தேக படலாமா.. 😉😉
சந்தேகம் தாருமாறா வருதே 😜😜😜 என்ன பண்ண 😌😌😌
 

Shimoni

Well-known member
இருந்தாலும் ஹீரோ சாரா இவ்வளவு டேமேஜ் பண்ண கூடாது. கால்ல விழுர நிலைமை இன்னும் வரல...
ஒரு ஆடு மாட்டிருக்கு 🤣🤣🤣 எப்பிடி ஆத்தரே விட முடியும் 😜😜😜
 
Top