ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

சித்திரவதையின் செல்லப் பெயர் காதல் - கருத்து திரி

Shimoni

Well-known member
சூப்பர் ஆத்தரே. ஆனா ரொம்ப நாள் காக்க வைச்சிட்டீங்க 😍😍😍😍

ரித்து சொன்னதை வைச்சு நான் கூட ஹரிஸ காமக்கொடூரன் ரேஞ்சுக்கு நினைச்சேனே 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ அது பாவம் பச்சை மண்ணுன்னு இப்பதானே தெரியுது 🥺🥺🥺🥺

ஆமா அது யாரு புது வில்லன் 🤔🤔🤔🤔

ஜனனிக்கு எல்லா குழப்பமும் தீர்ந்திடிச்சு. இனி ஒரே ரொமான்ஸ் தான் போல 😜😜😜😜

சீக்கிரம் அடுத்த எபி ப்ளீஸ் 😁😁😁😁
 
Top