ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

சித்திரவதையின் செல்லப் பெயர் காதல் - கருத்து திரி

Sunitha Bharathi

Well-known member
Wonderland writer
ஆத்தி கவினுக்கே சோகக்கதையா 😳😳😳

லவ் பண்ண போறானாமா 🤣🤣🤣 செம காமெடி 😂😂😂 எனக்கு சிப்பு சிப்பா வருதே 🤣🤣🤣

ஐடியா கேட்க கவினே மாட்டினியா நீ 😜😜😜

சரக்கு அடிச்ச அனுபவம் உண்மையா ஜனனியோடது தானா ஆத்தரே 🤔🤔🤔

"How to Love" class க்கு போறான், அப்புறம் ஏன் டாஸ்க் கொடுக்குறானாம் லூசு ஹரிஸ் 😡😡😡

🤣🤣🤣🤣 முதல் நாள் office ல இத்தனை காமெடியா 😂😂😂😂

அது ஜனனி வாக்கு கொடுத்த மாதிரியே, செய்து முடிச்சிட்டா 😎😎😎

Thanks dear... 😍😍😍😍 சரக்கு அனுபவம் ஜனனி து மட்டும் தான். உங்களுக்கு ஏன் சந்தேகம் வருது.. பச்ச புள்ளைய சந்தேக படலாமா.. 😉😉
 

Sunitha Bharathi

Well-known member
Wonderland writer
அட மக்கு ஹீரோவே, அவளை கவுக்க அவகிட்டயே ஐடியா கேட்கிற 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

என்ன ஜனனி அவனையா சை அடிக்கிற 😳😳😳

கொஞ்சம் நல்லவன் தானோ 🤔🤔🤔

கவினு உன் ஐடியா நல்லாதான் இருக்கு, ஆனா பய பண்ணனுமே 😜😜😜

ஐசே உன் கடமை உணர்ச்சிக்கு, கவின் தான் கிடைச்சானா 😩😩😩

அடேய் ஏண்டா மாதாஜி கைய புடிச்ச, இவனோட அக்கப்போர் தாங்கலையே 😭😭😭

கவின் நிலைமை be like... :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
View attachment 1568


Clip பார்த்து பட்டுனு சிரிச்சிட்டே டா... 🤭🤭🤭🤭🤣🤣🤣🤣🤣🤣🤣
 

Sunitha Bharathi

Well-known member
Wonderland writer
இந்த ஹரிஸை தண்ணில இன்னும் நல்லவெ முக்கி எடுத்திருக்கலாமே ஜனனிம்மா 😏😏😏

கனவும் கொடுரமா 🤣🤣🤣 எல்லாம் நீ வாங்கி வந்த வரம் கவின் ராசா 😂😂😂

பெரிய கொடை வள்ளல் மொத்த பணத்தையும் கொடுப்பாராமில்ல 🤨🤨🤨

என்னடா நடக்குதிங்க. ஜெயிலுக்கு போனா ஹாயா மல்லாக்க படுத்தான், அப்புறம் வெளிய வந்துட்டான் 😵💫😵💫😵💫 யாருடா நீ 🙄🙄🙄

அச்சோ மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்கிறானே 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

ஓ சாரு சைட்டிங்கா 😜😜😜😜 ஜனனி கால்ல விழுந்திடுவானோ 🤔🤔🤔

இருந்தாலும் ஹீரோ சாரா இவ்வளவு டேமேஜ் பண்ண கூடாது. கால்ல விழுர நிலைமை இன்னும் வரல...
 

Sunitha Bharathi

Well-known member
Wonderland writer
என்ன ஹரிசோட அம்மா அப்பா கதை வேற மாதிரி போகுதே 🧐🧐🧐 என்னவா இருக்கும் 🤔🤔🤔

அட ஜனனிகிட்ட கவுந்துட்டான் போலயே 🤣🤣🤣🤣 இதில கெத்து காட்டுறாராம் 😂😂😂😂

என்ன அவசரமா இருக்கும் 🤔🤔🤔

ஹரிஸ் நீயா ஹீரோவாகிட்ட 😳😳😳 எல்லாரையும் பொளந்து தள்ளிட்டான் 😎😎😎

இந்த சம்பவத்துக்கும் ஹரிசுக்கும் ஏதும் ஒத்துமை இருக்குமோ 🧐🧐🧐

ஏன்பா ஹரிஷ் அழுவுற 😭😭😭😭

ஆத்தரே என்ன இப்படி ஒரு ஃப்ளாஷ்பேக் 😳😳😳

அப்போ அம்மா எங்கயாம் 🧐🧐🧐

எதே ஹரிஷ் நல்லவனா 😱😱😱

சீக்கிரம் எடுத்த எபியை போடுங்க ஆத்தரே 😎😎😎


Seekkiram potturuvom. Thanks dear.. love you lots 😍😍😍😍😍🥰🥰🥰😘😘😘😘😘
 
Top