டைட்டில்&கவர் பிக்ல impress ஆகி தான் படிக்க start பண்ணேன்?♥
starting to ending சுவராஸ்யத்துக்கு பஞ்சமே இல்லாம இருந்திச்சு?
மோகினியோட கலாட்டா காமடி?
கார்த்திக்&தேவகியோட க்யூட்டான சண்டை
தீரன்&பரமாத்மா combo
எல்லாமே சூப்பர்?♥
இந்த கௌதம் தான் கடைசில வந்த நல்லவன் ஆகிட்டான்?தீரன் அளவு இல்லைனாலும் அவனும் ஏதோ பரவால்ல???
அல்லி&அஷ்வினி??அதிகமா பாதிக்க பட்ட காரெக்டேர்ஸ்?
ஆனா யார் மேலையும் குத்தம் சொல்ல முடியாது எல்லாம் அவங்க அவங்க சந்தரப்பம் சூழ்நிலை?அவங்க அவங்க தப்புக்கு தண்டனையும் கிடைச்சிடுச்சு?யாருமே வில்லன் இல்லை?nice point?
thrilling and superb story♥congrates????????