ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமோ- கருத்து திரி

S. Mohanapriya

New member
ரொம்ப நன்றி சிஸ்... அதுக்கு தானே மோகினியை கடைசியில் கொண்டுவந்தேன்... எனக்கும் பரமாத்மா கதாபாத்திரம் ரொம்ப பிடிக்கும் ரசிச்சு எழுதினேன்... உங்களுக்கும் தீரன் போல ஒருவன் கிடைப்பான்... இது என்னோட வாழ்த்து... ❤️❤️❤️ உங்க கருத்திற்க்கு ரொம்ப நன்றி சகோதரி ???
Thank you so mush sis ???????????????????
 
  • Love
Reactions: T21

Sahira

New member
Wow noce n unexpected twist story mya irundadu ovvoru epilayum manda kaanjathuthan micham ore uruvam rendu aalu yeeppa mudiyala analum kadaisi vara gowtham nallavana irundalum waste than avan inda storyla dheeran paramathma always semma frienship too good

Uruvam onnu thai thagappan onnu ana vera vera character
Dheeran oru veeran
Gowtham oru kolai
Ashwini ninacha summave kovam varudu analum ava paavam enna than vseiva
Paramathma natpukku udharanam
Karthik thevaki mohini ivanga konjama vandalum good
Raadhika virushali ellam enna manushanne theriyudu illa chaik
Maragatham amma alli neenga lastlaashwiniya nambbadadu rombave varuthama irundadu

Total different story
Win panna வாழ்த்துக்கள்
 
  • Love
Reactions: T21

T21

Well-known member
Wonderland writer

ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க... ரொம்ப ரொம்ப நன்றி... உண்மையா அஷ்வினியும் பாவம் தான்.. ❤️❤️❤️
 
Thara sri

New member
டைட்டில்&கவர் பிக்ல impress ஆகி தான் படிக்க start பண்ணேன்?♥
starting to ending சுவராஸ்யத்துக்கு பஞ்சமே இல்லாம இருந்திச்சு?
மோகினியோட கலாட்டா காமடி?
கார்த்திக்&தேவகியோட க்யூட்டான சண்டை
தீரன்&பரமாத்மா combo
எல்லாமே சூப்பர்?♥
இந்த கௌதம் தான் கடைசில வந்த நல்லவன் ஆகிட்டான்?தீரன் அளவு இல்லைனாலும் அவனும் ஏதோ பரவால்ல???
அல்லி&அஷ்வினி??அதிகமா பாதிக்க பட்ட காரெக்டேர்ஸ்?
ஆனா யார் மேலையும் குத்தம் சொல்ல முடியாது எல்லாம் அவங்க அவங்க சந்தரப்பம் சூழ்நிலை?அவங்க அவங்க தப்புக்கு தண்டனையும் கிடைச்சிடுச்சு?யாருமே வில்லன் இல்லை?nice point?
thrilling and superb story♥congrates????????
 
  • Love
Reactions: T21
Top