ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமோ- கருத்து திரி

cssmt2000

New member
ராதிகா பரமனை பார்க்கற வரையில் படிச்சுட்டேன் அப்புறம் ??
 

Nila nila

New member
I got it.....enaku onnu purinchuruchuuuuu...Gowtham onnum avlo.mosam illa he knows..
Avanuku theeran pathi terinchuruku athan venunu alli kitta ipdi pesi nee marrige pannikiriya nu yethi viduran...
Gugan Gowtham frnd ah or virushali salamu terila..
Yena rathika athu epdi ma ivlo naal koda iruntha payanoda manerism kodava unaku teriyathuuu...
Alli ivaluku Gowtham pathi terila..Gowtham venume alliya seendi epdi pesina Ava avana vidu povaloo apdi move panran..
I thought Chinna vayasula theeran kolla oru attack nadanthuche apove terinchukittana..seekram next ud vanga
 

Ruby

Well-known member
எப்படியோ நல்லபடியா கல்யாணம் mudinjathu... குகன் யார் ஆளாக இருக்கும்... கெள?

தேஜூவை ஏன் ராதிகா இவ்வளவு கஷ்டபடுத்துறாங்க... அவங்க தான பொண்ணு கேட்டாங்க, அவங்க தேவைக்கு ஆனால் அவள் ஏன் இப்படி நடந்துக்குறா பொண்ணா அவ... அவளை எல்லாம் அவ மாமியார் நல்லவிதமாக பார்த்துக்கிட்டாங்க தான் அந்த திமிரு தான் போல ஆளும் மூஞ்சி முகரையை பாருங்க... இந்த பரதேசி தெரிய vanthuduchchaa அவன் கௌ இல்லனு.. இனி என்ன என்ன ஆகுமோ.. பாவம் பரமா... ஆமா அவன் phone panni பேசாமல் ஏன் நேர்ல வந்தான்... இப்போ தேவை இல்லாத பிரச்சனை வருது... இந்த கௌதம் என்ன லூசு போல pannuraan. அவனுக்கு எல்லாமே தெரிஞ்சு தான் இருக்கும் போல... ஆமாம் அந்த சாமியாருக்கு அவர் ஞானத்தில் கௌதமுக்கு கல்யாணம் ஆனது கண்டுபிடிக்க முடியலையா???
 
  • Haha
Reactions: T21
Top