ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமோ- கருத்து திரி

T21

Well-known member
Wonderland writer
தீரன் சொல்ற மாதிரி கௌதம் ஏன் deerana பார்த்து அதிர்ச்சி ஆகலை.கௌதம் தீரன இந்த வீட்டுக்கு கொண்டு வரதுக்கு இப்புடி பண்றானா. அப்புடி இருந்தாலும் deerana ஏன் கொலை பண்ணனும். இந்த குகன் யாரு??? அஸ்வினி ரொம்ப பாவம்.ராதிகாவ எந்த லிஸ்ட்ல சேக்கறதுன்னு தெரியல. பரமன வச்சு இந்த ராதிகா பிசாசு என்ன பண்ண போகுதோ தெரியல ??. ஆனால் இந்த விருஷாலிய என்னமோ கௌதம் தான் போட போறானோ ???. செம்ம ud அடுத்த udkku வைட்டிங் ???
கௌதம் நல்லவன் ?❤️? அதான் இது எல்லாம் பண்ணுறான் ?? நம்புங்க...
 
Nila nila

New member
En brain full ah drain ahiduchu...Gowtham nallavan thana..
Enna nadantalum.radhikalam thiruntha porathu illa thanmattum nalla irukanu nenaikira selfish pisasuuuu...
Paramana vachu ennatha find panna poranu terilaye....
Ayoo Ashwini kitta theeran sollirukalam unamaya..
Enaku oru doubt..deerana pathii Gowtham ku already teriyuma so Gowtham ethuvum plan pannitanga...next ud neenga tarathukulla en imagination power lam vera level ku yosikum pola
 
  • Love
Reactions: T21

யோசனை நல்லது தான் யோசிங்க... நீங்க தான் எல்லாம் twist um கண்டுபிடிச்சிடிங்களே ❤️❤️❤️
 
Top