ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமோ- கருத்து திரி

Ruby

Well-known member
என்னங்க இது இப்படி ஆகிடுச்சு... I hate கௌதம்..

தீரன் காதல் சூப்பர்... அஷ்வி உனக்கு உண்மை therinjuduchchu... இனி நீன் என்ன பண்ண போற...

தீரா???????

டே பரமா சீக்கிரம் வா டா... Come back soon தீரா??
 
  • Love
Reactions: T21

T21

Well-known member
Wonderland writer
என்னங்க இது இப்படி ஆகிடுச்சு... I hate கௌதம்..

தீரன் காதல் சூப்பர்... அஷ்வி உனக்கு உண்மை therinjuduchchu... இனி நீன் என்ன பண்ண போற...

தீரா???????

டே பரமா சீக்கிரம் வா டா... Come back soon தீரா??
வருவானா???? தெரியலையே ?
 
தீரனை என்ன பன்னி வச்சுருக்கீங்க!!!.. டூ பேட் எழுத்தாளரே!!!.. தீரனை ஒழுங்கா, நல்லபடியா சீக்கிரம் கூப்பிட்டு வாங்க
 
  • Wow
Reactions: T21

T21

Well-known member
Wonderland writer
தீரனை என்ன பன்னி வச்சுருக்கீங்க!!!.. டூ பேட் எழுத்தாளரே!!!.. தீரனை ஒழுங்கா, நல்லபடியா சீக்கிரம் கூப்பிட்டு வாங்க
நீங்க என்கிட்ட ஏதோ கேள்வி கேக்கணும் சொன்னேங்களே அதை கேளுங்க... தீரனை காப்பாத்தி கொண்டு வரேன் ???
 
Top