ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

காந்தாரி சபதம் - கருத்து திரி

என்னமா ஸ்கெட்ச் போட்டுட்டான் 😳😳😳

இனி அவ்ளோதானா 😔😔😔 காந்து 😭😭😭😭

பாரதிக்கு ருகம் சப்போர்ட் வேணும் 😌😌😌
 
  • Love
Reactions: T22
என்னமா ஸ்கெட்ச் போட்டுட்டான் 😳😳😳

இனி அவ்ளோதானா 😔😔😔 காந்து 😭😭😭😭

பாரதிக்கு ருகம் சப்போர்ட் வேணும் 😌😌😌
பாரதியை பார்த்துக்க ருகன் இருக்கான். ஆனால் காந்தர்வியை பார்த்துக்க யாரும் இல்லை.... இனி ஒவ்வொரு நாளும் காந்தர்விக்கு நரகம் தான்
 
பாரதியை பார்த்துக்க ருகன் இருக்கான். ஆனால் காந்தர்வியை பார்த்துக்க யாரும் இல்லை.... இனி ஒவ்வொரு நாளும் காந்தர்விக்கு நரகம் தான்
என்னங்க சொல்றீங்க 😳😳😳😳😳😳
 
  • Like
Reactions: T22
அடேய் நவி, செம்ம டா என்னமா ஸ்கெட்ச் போட்டு அவளை வில்லி ஆக்கிட்ட 🙄🙄🙄🙄

ஆன இப்படியா ஒரு குடும்பம் இருக்கும்🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️

ஏண்மா காந்து, அவனை அந்த கிழி கிழிக்கரா நீ பேசமா இருக்க 😒😒😒😒

உன் மேலும் சில தப்புக்கள் இருக்க தான் செய்யுது 🤷🏻🤷🏻🤷🏻🤷🏻

அகர்க்கு டவுட் வந்துருச்சு, இனி என்ன ஆகும்🧐🧐🧐🧐

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
 
  • Love
Reactions: T22
Top