ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

என் வெட்க சிவப்பழகியே... கமெண்ட்

Gowri

Well-known member
அப்ப ஊருக்கு போன சமயத்தில் அந்த விசா கொடி ஏதோ பத்த வெச்சி இருக்கு, அது தான் அவனோட திடீர் மாற்றம்🤔🤔🤔🤔

இந்த ஆணிக்கு இவன் பேசாம இருந்து இருக்கலாம் இல்ல, இப்ப இவன் பண்றது எந்த விதத்தில் சரி.?????

முதலில் இந்த லூசா சொல்லணும் இவன் பின்னாடியே அலையுது 😏😏😏

வேந்தன் அப்பவேவா, சூப்பர் டா ஏதும் உன் காதல் ஆச்சும் சேர்ந்ததே🤩🤩🤩🤩

இப்ப சங்கவி மனநிலை என்னனு தெரியலையே, இதெல்லாம் பிளானிங் அப்படினு தெரிஞ்ச🤭🤭🤭🤭

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
 
  • Love
Reactions: T22

T22

Well-known member
Wonderland writer

எல்லாம் காதல் செய்யும் மாயம் கா... இதுல பாவம் வேந்தன் தான் . நன்றி கா😍😍😍😍😍
 
Shimoni

Well-known member
நல்லாருக்கு மா 👌👌👌👌

வேந்தனுக்கு முன்னமே சங்கவிய பிடிச்சிருக்கு. அதான் சார் முதல் அந்த பார்வை பார்த்தாரா 😍😍😍😍😍

விக்கியோட மாற்றத்துக்கு என்ன காரணம் 🤔🤔🤔🤔

குழலிய கடத்தினது யாரு 🧐🧐🧐
 
  • Love
Reactions: T22
Top