ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

என் வெட்க சிவப்பழகியே... கமெண்ட்

T22

Well-known member
Wonderland writer
நல்லாருக்கு மா 👌👌👌👌

வேந்தனுக்கு முன்னமே சங்கவிய பிடிச்சிருக்கு. அதான் சார் முதல் அந்த பார்வை பார்த்தாரா 😍😍😍😍😍

விக்கியோட மாற்றத்துக்கு என்ன காரணம் 🤔🤔🤔🤔

குழலிய கடத்தினது யாரு 🧐🧐🧐
Thank you sis😍😍😍😍😍 ama venthan ku love pathikichi munadiye
 

S. Sivagnanalakshmi

Active member
என்ன காதல் இது. முன்னாடிகாதலித்தேன் . இப்போது காதலிக்க வில்லை என்கிறான். ராகவி சூப்பர்.
 
  • Love
Reactions: T22

T22

Well-known member
Wonderland writer
என்ன காதல் இது. முன்னாடிகாதலித்தேன் . இப்போது காதலிக்க வில்லை என்கிறான். ராகவி சூப்பர்.
Kiruku avanuku
 
Top