ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

என் வெட்க சிவப்பழகியே... கமெண்ட்

Shayini Hamsha

Active member
இவளா வேணாம்னு விட்டு வந்தவனா போய் கல்யாணம் பண்ணி இருக்க, அப்படி தான் பண்ணினாள் இல்ல, அப்பறம் அமைதியா இருக்க வேண்டியது தானே....

அவன் அவளோ அவமான படுத்தரான், இவ என்னனா கொஞ்ஜிட்டு இருக்க, கடுப்ப வருது டா....
Same feeling
 

T22

Well-known member
Wonderland writer
அய்யா இந்த குழலி என்ன இப்படி இருக்கா🙄🙄🙄🙄

வேண்ணாம்னு விட்டுட்டு போனவன் பின்னாடி வந்ததே இந்த புள்ள பண்ணினா தப்பு, இப்ப என்னனா இவங்க வீட்டில் இவளோ அவமான படுததராங்க கண்டிப்பா இவ இங்க இருக்கணுமா.......

சரி இருந்து வைக்கட்டும், ஆன மினிமம் ஒரு கோவம் கூட இல்லையே.....

அப்படி என்ன காதல், தன்மானத்தை விட்டுட்டு கூட😤😤😤😤😤

அவன் அவளோ உதாசின படுத்தரான் கொஞ்சம் கூட வெட்கம் இல்லமா அவன் கிட்டையே போய் கொஞ்சி பேசராலே, என்ன டிசைன் மா நீ😒😒😒😒😒

ஒண்ணே ஒண்ணு, நீயா வேலை செய்து பார்த்துக்கறேன்னு சொன்னியே அதுவே சந்தோசம் தான்.....

ஏண்டா, நீ எல்லாம் என்ன மனுஷன், அவளை அப்படி விட்டுட்டு வரணும்னா எதுக்கு டா காதலிச்ச பக்கி பயலே😤😤😤😤😤😤

என்ன ஆணிக்கு நீ இப்படி இருக்கியோ தெரியல, ஆன அது எந்த காரணமா இருந்தாலும், நீ🤐🤐🤐

வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
Urula sila paithiyam intha ponnu pola tha suthitu tiriuthunga ka avanuku thimiru adigam achi kidacha sariya poidum
 

T22

Well-known member
Wonderland writer
Ivanuku serupala adika muna ivalku adikanum kamda kanda poramboku nampi love nu emmarurathuku. Pera paaru raja kooja nutu ..intha ponn pola real life ponnunga thaguthi ilathavan mela entha ethir parpum iatha anba vachutu kaayapaduranga
True words ka mukavasi kadal per soli emathitu than irukunga
 

T22

Well-known member
Wonderland writer
இவளா வேணாம்னு விட்டு வந்தவனா போய் கல்யாணம் பண்ணி இருக்க, அப்படி தான் பண்ணினாள் இல்ல, அப்பறம் அமைதியா இருக்க வேண்டியது தானே....

அவன் அவளோ அவமான படுத்தரான், இவ என்னனா கொஞ்ஜிட்டு இருக்க, கடுப்ப வருது டா....
Ama ka intha kadhal vantha sudu soranai elam adamanathuky poiduthu Ena bold ah irunthalum intha visayathula niraya ponnunga week agiduranga ka atleast 1 or 2 avathu thiruntha tha intha story eludha try senjitu iruken ka thank you ka😍😍😍
 
Top