SS venthan family cute, செம்ம அம்மா & பையன் ரெண்டு பேருமே
சங்கவி ரொம்ப லக்கி, இப்படி ஒரு ஃபேமிலி கிடைக்க, அதை மிஸ் பண்ணிராதே உன் லூசு தனதினால்....
இப்ப என்ன பிராப்ளம் இந்த ராஜா பயலுக்கு
வெயிட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ

தங்கை அக்காவும் லூசுங்க. வேந்தன் பாவம். விக்கி ஏன் இப்படி இருக்கிறான்
சங்கவி குட்டி லூசு. மாமி வேந்தன் செம. ராஜா மாமி டூ மச். மாமா சூப்பர்