ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

என் வெட்க சிவப்பழகியே... கமெண்ட்

T22

Well-known member
Wonderland writer
இவனுக்கு என்ன பிரச்சினை நரகத்தில் இருக்கிறேன் சொல்லுகிறான். விஷ கடி சூப்பர் பெயர் தான். குழலி செம.
Thank you akka
 

T22

Well-known member
Wonderland writer
அப்பாடா இப்ப தான் நல்ல முடிவுக்கு வந்து இருக்க, சூப்பர் குழலி இப்படியே செய்🤩🤩🤩🤩

எப்பா விஷ கொடி நீ எல்லாம்🤐🤐🤐🤐

சங்கவி என்ன திட்டம் போட்டு வெச்சி இருக்காலோ தெரியலையே🧐🧐🧐🧐

வேந்தன், சூப்பர், நீ சீக்கிரம் உண்மையா சொல்லிடு டா...

வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
Eeeeee ava lusu pola titam poduva ka daily ud varum ka
 

T22

Well-known member
Wonderland writer
விஷ கொடி போகும் போதும் அவ வேலைய சிறப்பா செய்திட்டுதான் போறா 😡😡😡

விக்கியோட மாற்றத்துக்கு இவ தான் காரணமா இருக்குமோ 🤔🤔🤔

என்ன ஆத்தரே குழலிய பேச விட்டு அழ வைச்சிட்டீங்க 😭😭😭😭
Haha ama ava tha negative role acho avalo emotional ah va iruku intha mullai ponu pesurathu
 
Top