தைரியம் எவ்வளவு நேரத்துக்கு இருக்கும்.😉😉😉😉😉
T22 Well-known member Wonderland writer Apr 29, 2022 #41 S. Sivagnanalakshmi said: தைரியம் எவ்வளவு நேரத்துக்கு இருக்கும். Click to expand...
S S. Sivagnanalakshmi Active member Apr 29, 2022 #42 இவனுக்கு என்ன பிரச்சினை நரகத்தில் இருக்கிறேன் சொல்லுகிறான். விஷ கடி சூப்பர் பெயர் தான். குழலி செம.
G Gowri Well-known member Apr 29, 2022 #43 அப்பாடா இப்ப தான் நல்ல முடிவுக்கு வந்து இருக்க, சூப்பர் குழலி இப்படியே செய் எப்பா விஷ கொடி நீ எல்லாம் சங்கவி என்ன திட்டம் போட்டு வெச்சி இருக்காலோ தெரியலையே வேந்தன், சூப்பர், நீ சீக்கிரம் உண்மையா சொல்லிடு டா... வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
அப்பாடா இப்ப தான் நல்ல முடிவுக்கு வந்து இருக்க, சூப்பர் குழலி இப்படியே செய் எப்பா விஷ கொடி நீ எல்லாம் சங்கவி என்ன திட்டம் போட்டு வெச்சி இருக்காலோ தெரியலையே வேந்தன், சூப்பர், நீ சீக்கிரம் உண்மையா சொல்லிடு டா... வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
Shimoni Well-known member Apr 29, 2022 #44 விஷ கொடி போகும் போதும் அவ வேலைய சிறப்பா செய்திட்டுதான் போறா விக்கியோட மாற்றத்துக்கு இவ தான் காரணமா இருக்குமோ என்ன ஆத்தரே குழலிய பேச விட்டு அழ வைச்சிட்டீங்க Last edited: Apr 29, 2022
விஷ கொடி போகும் போதும் அவ வேலைய சிறப்பா செய்திட்டுதான் போறா விக்கியோட மாற்றத்துக்கு இவ தான் காரணமா இருக்குமோ என்ன ஆத்தரே குழலிய பேச விட்டு அழ வைச்சிட்டீங்க