ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

உதிர்ந்தும் மலர்ந்தேன் - கருத்து திரி

ஆருத்ரா, அன்பு அவங்களுக்கு ஏத்த முடிவு தான்.... 😡😏

பிரகாஷ் ஆஹ்.... நேம்...
அவர் போலீஸ் னு நான் கெஸ் பண்ணது சரி... 🥳🥳

எல்லாம் சரியாகிடுச்சு.... 🥰🥰
 
அப்பாடா அனு லவ் சக்ஸஸ்.... 🥰

ஹாப்பி எண்டிங்.... 🥰🥰

யுவி - யுவா.... 😍
தருண் - ஜான்வி.... 😍
பிரகாஷ் - அனு.... 😍

எல்லாரும் லவ்லி கப்பில்ஸ்....🥰🥰😍

என்னைக்கும் அவங்க பேபி அண்ட் பேமிலி கூட ஹாப்பியா இருக்கட்டும்.... 🥰🥰

ஒரு fun + கியூட் ஆனா நைஸ் ஸ்டோரி.... ❤

All the best for all your upcomming novels dr... 🥰🤝
 
ரொம்ப ரொம்ப நன்றிடா சொல்ல வார்த்தைகள் இல்லை... ஒவ்வொரு அத்தியாயம் படித்து, தனி தனியே கருத்து தெரிவித்து இருக்கீங்க.. ரொம்ப சந்தோஷமா இருக்கு இந்த கதையை நான் எழுதி ஒரு வருஷம் ஆச்சு ரீரன் பண்ண பிறகு இவ்ளோ பெரிய கமண்ட் happy ah இருக்கு 💕💕❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💕💕💕💕 நன்றி நன்றி ❤️❤️❤️❤️
 
இட்ஸ் ஓகே டியர்.... 🥰😊💞
 
Top