உதிரம் உமிழ்ந்து ஊமையானதடி (369)- கருத்து திரி
pommu Administrator Staff member May 17, 2023 #1 உதிரம் உமிழ்ந்து ஊமையானதடி (369)- கருத்து திரி Last edited: May 28, 2023
G Gowri Well-known member Jun 8, 2023 #2 Aww என்ன டா இப்படி ஆரம்பமே செம்ம சோகம் தேவி ஓட பொண்ணு சூப்பர், ரஞ்சிதம் யார் அந்த பாட்டி & என்ன பிராப்ளம் அவங்களுக்கு இப்ப இறந்தவனோட அம்மா வா இந்த பாட்டி தேவி ஓட கணவன் எங்க?????? அம்மா வீட்டில் இருக்கா போல
Aww என்ன டா இப்படி ஆரம்பமே செம்ம சோகம் தேவி ஓட பொண்ணு சூப்பர், ரஞ்சிதம் யார் அந்த பாட்டி & என்ன பிராப்ளம் அவங்களுக்கு இப்ப இறந்தவனோட அம்மா வா இந்த பாட்டி தேவி ஓட கணவன் எங்க?????? அம்மா வீட்டில் இருக்கா போல
T23 Moderator Jun 9, 2023 #4 Gowri said: Aww என்ன டா இப்படி ஆரம்பமே செம்ம சோகம் தேவி ஓட பொண்ணு சூப்பர், ரஞ்சிதம் யார் அந்த பாட்டி & என்ன பிராப்ளம் அவங்களுக்கு இப்ப இறந்தவனோட அம்மா வா இந்த பாட்டி தேவி ஓட கணவன் எங்க?????? அம்மா வீட்டில் இருக்கா போல Click to expand... எல்லாம் போக போக தெரியும் அக்கா. நன்றி
Gowri said: Aww என்ன டா இப்படி ஆரம்பமே செம்ம சோகம் தேவி ஓட பொண்ணு சூப்பர், ரஞ்சிதம் யார் அந்த பாட்டி & என்ன பிராப்ளம் அவங்களுக்கு இப்ப இறந்தவனோட அம்மா வா இந்த பாட்டி தேவி ஓட கணவன் எங்க?????? அம்மா வீட்டில் இருக்கா போல Click to expand... எல்லாம் போக போக தெரியும் அக்கா. நன்றி