எல்லாம் போக போக தெரியும் அக்கா. நன்றிAww என்ன டா இப்படி ஆரம்பமே செம்ம சோகம்
தேவி ஓட பொண்ணு சூப்பர், ரஞ்சிதம்
யார் அந்த பாட்டி & என்ன பிராப்ளம் அவங்களுக்கு இப்ப இறந்தவனோட அம்மா வா இந்த பாட்டி
தேவி ஓட கணவன் எங்க??????
அம்மா வீட்டில் இருக்கா போல