ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

ஆஹா கல்யாணம்- கருத்து திரி

T21

Well-known member
Wonderland writer
எஸ் அவளோட first activities parthu I thought she is matured but her thinking's different... Am not saying wrong in that, all fingers are not same, that's right... But when it leads to make her in trouble, she and her friends doesn't have sense in that அதான் ... கிராமம் பக்கம் இருந்து வந்த பொண்ணு நல்லா handle பண்ணுவாங்க இந்த issue ninaichen, ஏன்னா கொஞ்சம் இதெல்லாம் அக்கம் பக்கம் பார்த்து தன்னால மனசில் ஒரு தைரியம் இருக்கும்... Easy to right decision making irukkum, அதாவது clean cut bold ah pannuvanga.. city girls தப்பா சொல்லலை
Ruby dear unga cmt illaama கருத்து திரியே வெரிசோடி போய் கிடக்கு. Please come. Thittunalum parava illa. I want to your cmt.. please please..
 
Top