ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

ஆஹா கல்யாணம்- கருத்து திரி

Ruby

Well-known member
இந்த கதையில் எல்லாமே லூசா இருக்குங்க போல...

Vaanu இவ என்ன இவளுக்கு வர பிரச்சனை solve பண்ணுறது விட அவன் மூஞ்சியை பார்ப்பThu முக்கியமா என்ன... வேறு வகுப்பு போய்க்களாம் இல்லை அவன் புரிந்து விலகலாம்... அவன்கிட்ட சொல்லணும், இல்ல ஹெட் கிட்ட சொல்லணும்... எதுவும் இல்லாமல் நடிக்க கூப்பிட்டா இவளுக்கு என்ன லூசா... இப்போ எண்ணத்துக்கு அவன் கூப்பிட்டா போகனும், தப்பு அவள் மேல தான்.. வற்புறுத்தினார் இவ ஏன் போறா அப்படி என்ன அவசியம்.. kattaayapaduththuavanai நண்பர் கூட்டம் வச்சு சமாளிக்காமல், வெட்டி விடாமல் என்ன கருமம் பண்ணுற... நண்பர்கள் எல்லாம் லூசா, சரத் ஓவிய பள்ளிக்கு போக அவ்வளவு ஹெல்ப் பண்ணாங்க, இப்போ அவளை ஏன் தனியா போக விட்டாங்க... நிஜமா எனக்கு புரியல இவங்க எல்லாரோட intension... அவளுங்க தேடாம, அவ அக்காக்கு சொல்லாமல் அவனுக்கு ஏன் சொல்லணும்.. நடிக்க கொப்பிட்டவன் கிட்ட எல்லாம் poi சொல்லனுமா என்ன purila... அவன் கட்டாய படிததியது தப்பு.. ஆனால் இவ போனது பெரிய தப்பு.. அப்போ அவன் முத்தமும் குடிக்கவும் வருவான் எதுக்கும் துநிவான்... எனக்கு பிடிக்கலை இவளின் செய்கையும் சரி, இவள் நினைப்பும் சரி... Sorry to say this...
 
  • Like
Reactions: T21

T21

Well-known member
Wonderland writer

Sari than..... Some time immatured girls thinging apdi than irukkum. தன்னை பெரிய புத்திசாலி தான் பண்றது தான் சரிணு நினைச்சு பண்றது எல்லாம் முட்டாள் தனமா இருக்கும். Sorry dear உங்களை ரொம்ப disappoint pannita pola vaanu. அது அவளோட கேரக்டர் எல்லா பொண்ணுங்களும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க இல்ல.
 
எஸ் அவளோட first activities parthu I thought she is matured but her thinking's different... Am not saying wrong in that, all fingers are not same, that's right... But when it leads to make her in trouble, she and her friends doesn't have sense in that அதான் ... கிராமம் பக்கம் இருந்து வந்த பொண்ணு நல்லா handle பண்ணுவாங்க இந்த issue ninaichen, ஏன்னா கொஞ்சம் இதெல்லாம் அக்கம் பக்கம் பார்த்து தன்னால மனசில் ஒரு தைரியம் இருக்கும்... Easy to right decision making irukkum, அதாவது clean cut bold ah pannuvanga.. city girls தப்பா சொல்லலை
 
Top