ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

ஆஹா கல்யாணம்- கருத்து திரி

T21

Well-known member
Wonderland writer
அடிப்பாவி இவ பயங்கர கேடியா இருப்பா போல... சரத்தை மயக்க முடியுமா என்ன?
அவ நோக்கம் என்னவா இருக்கும். அவன் மயங்கணுமா என்ன? ??????????
 

Ruby

Well-known member
பாவம் ஷன்மதி. அவன்கிட்ட எப்படியும் கல்யாணத்தை நிறுத்த முடியாம மாட்ட தான் போறா போல.. என்னா ஐஸ் வைக்கிறான்.. உலக மகா நடிப்பு டா சாமி..

சரத் மாட்டிக்கிட்டு போல.. பேபி டால் ah.. ini nee அவ்வளவு தான் டா.. வாணு ஆட்டம் ஆரம்பம்
 
  • Like
Reactions: T21

T21

Well-known member
Wonderland writer
பாவம் ஷன்மதி. அவன்கிட்ட எப்படியும் கல்யாணத்தை நிறுத்த முடியாம மாட்ட தான் போறா போல.. என்னா ஐஸ் வைக்கிறான்.. உலக மகா நடிப்பு டா சாமி..

சரத் மாட்டிக்கிட்டு போல.. பேபி டால் ah.. ini nee அவ்வளவு தான் டா.. வாணு ஆட்டம் ஆரம்பம்
???? Thanks dear ?????
 

Ruby

Well-known member
என்னமோ உரிமை, காதல், காதலன் என்றெல்லாம் சொல்லுரான் சரி தான் ஆனால் இன்னமும் அவனுக்கு அவன் செய்ததின் வீரியம் புரியலை... பல நாள் காதலன் என்றால் கூட உரிமை இருந்தாலும் உறவு என்ற ஒன்றை உறவுகள் அங்கீகரிக்காத வரை அதற்கான அர்த்தம் மாறி தான் போகும்.. ஆணை விட பெண்ணை தான் அதிகம் பேசி அசிங்க படுத்தும் சமூகம் இது... அவளின் நிலை வெளி தெரிய வந்தால் இன்று அவளை ரசிக்கும் அவன் அம்மா அக்கா கூட அவளை கீழா தான் பார்ப்பாங்க... இவன் என்ன பெருசா எழுத்தாளர் வேற வெளியில் சொல்லிக்கிறான் ஆனால் அவளின் மனநிலைyo, அவனின் தப்போ புரியவே இல்லை அவனுக்கு இன்னமும்.. நிஜமா எனக்கு அவன் மேல பயங்கர கோபம்...

வாலே வனாந்தரத்தில் இருக்கும் வாலே
நல்லா இன்னமும் நாலு சாத்துங்க சார் அப்போ தான் திருந்துவா... தூங்கினதுக்கே இப்படி என்றால் அவள் செய்வது எல்லாம் தெரிந்தால் தீபாவளி பட்டாசு தான் அவள் முதுகில்????? அப்படியே கூட்டி போயிடுங்க.. நாலு பேரு நல்லா இருப்பாங்க????
 
Top