K Kaviya Tamilraj Member Oct 24, 2024 #9 கலயாணராமன் எவ்ளோ கேவலமான character யாதவ்க்கு காது கேக்காத்துனா என்ன வேணா பேசுவியா யாதவ் சூப்பர் தேன்மொழி தான் வம்சி லவ் பண்ற பொண்ணு னு தெரியாமாவே கல்யாணம் பண்ண சொல்லற அவங்களுக்கும் கல்யாணம் ஆச்சுன்னா நல்லது தான் வம்சி இன்னும் ரெண்டு அறை சேர்த்து அறைஞ்சுருக்கணும் அந்த கலயாணராமனுக்கு
கலயாணராமன் எவ்ளோ கேவலமான character யாதவ்க்கு காது கேக்காத்துனா என்ன வேணா பேசுவியா யாதவ் சூப்பர் தேன்மொழி தான் வம்சி லவ் பண்ற பொண்ணு னு தெரியாமாவே கல்யாணம் பண்ண சொல்லற அவங்களுக்கும் கல்யாணம் ஆச்சுன்னா நல்லது தான் வம்சி இன்னும் ரெண்டு அறை சேர்த்து அறைஞ்சுருக்கணும் அந்த கலயாணராமனுக்கு