ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

அத்தியாயம் 8

கலயாணராமன் எவ்ளோ கேவலமான character 😡யாதவ்க்கு காது கேக்காத்துனா என்ன வேணா பேசுவியா 😡


யாதவ் சூப்பர் தேன்மொழி தான் வம்சி லவ் பண்ற பொண்ணு னு தெரியாமாவே கல்யாணம் பண்ண சொல்லற அவங்களுக்கும் கல்யாணம் ஆச்சுன்னா நல்லது தான்


வம்சி இன்னும் ரெண்டு அறை சேர்த்து அறைஞ்சுருக்கணும் அந்த கலயாணராமனுக்கு 🤭🤣
 
Top