அனுக்ரிதா அவளே ஒரு டுவிஸ்ட் தானா?????
பிரசாத் சொல்ல சொல்ல அவரை கொல்ல கடுப்பாகுது... மனுஷனா அவர்... டாக்டரா இருந்து இவ்வளவு தப்பு பண்ண எப்படி மனசு வருமோ????
இந்த விசயம் சொல்லாமல் தான் தேவாக்கு கல்யாணம் பண்ணி வச்சாங்களா? இந்த சுஜாதா அருள் தம்பதி???
விகர்ணணின் தாய் சந்தோச படுறாங்க இப்போ சீக்கிரம் அழுவாங்க தோணுதே?? பையன் ஜாடையில் குழந்தை இல்லை என்றால் இவங்க என்ன எல்லாம் பேசி இருப்பாங்களோ? அவங்க அப்பா தான் சரியா இருக்கார்..
Vikarnan இவன் நல்லவனா?? அவ சொல்லுற எதையும் ஏன் கேட்க அவன் விரும்பலை??? பிரசாத் பத்தி சொல்லும் போது கூட சமாளிக்கிறார்... அவனோட ஜாடை எப்படி வரும்! அப்படி எல்லாம் அவனை கடத்தி அவங்க எடுத்து இருக்க முடியாது, புகழ் பெற்ற வக்கீல் வேற???
பிரணா சொன்னதும் detective சொன்னதும் ஏன் வேறயா இருக்கு???