Omg!! என்ன ஒரு தலைப்பு???!! அணுக்கு இத்தனை அர்த்தம் இருக்கும்னு இன்னைக்கு தான் தெரிஞ்சுகிட்டேன்!!! என்ன சொல்றது எனக்கு வார்த்தையே இல்ல ??.. அணுகுள்ள இத்தன விஷயங்களை நான் எதிர்பாக்கல.!?.. ஒரு ஒரு characterkkum maana தொடர்பு - flash back, london la- விருத்தா ஓட friend, சின்ன பையன் help பண்ணது, hrithik & எல்லா அணு க்கும் மா ன தொடர்பு எல்லாமே amazing?!! நீங்க இந்த கதைக்காக இத பத்தி research( google) பண்ணிங்களா இல்ல நீங்க researcher ru தெரியல... எதுனாலும் amazing ??... வில்லன் பத்தி clue குடுத்து கடைசியா அவனோட lovere அவனை இல்லாம பண்ணது ?!. Villan-வாழவே தகுல்லாதவங்ககிட்ட ருந்து எதுக்கு விந்தானுவ வாங்கணும்?? ?Kadhai- நல்லா இருந்தது- சுவாரசியமகவும் அதிர்ச்சியாகவும், கொஞ்சம் பயமாகவும் இருந்தது... வாழ்த்துக்கள்!!