ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

பெண்ணியம் பற்றி உங்கள் கருத்து என்ன??

பெண்ணியம் இதுல ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான பொருப்பு இருக்கு.

ஆணோ பெண்ணோ தனியா இதுல எதுவும் செய்ய முடியாது.

இது என்னோட கருத்து மட்டும் தான் ?
unmai thaan.. aankal ninaikama penniyam kaaka mudiyahtu
 
நமக்கென்ற அடையாளமே பெண்ணியம்னு நான் .நினைக்கிறன். எல்லா விஷயத்திலயும் ஆண்களை தங்கி வாழமா நமக்கான வாழ்க்கையை நாம உருவாக்கிக்கணும்... அதுக்கு எல்லாருமே சப்போர்ட் ஆஹ் இருக்கனும்...அது தான் உண்மையும் கூட

சுயமா சுயம் காக்கணும்... ?? சரி dhan ma.. bt எல்லாரலையும் அடையாளத்தை உருவாக்கிக்க முடியாதே! அப்போ அங்க பெண்ணியம் கேள்விக்குறியா?
As fr me feminism, identity saaraadhadhu.. bcoz identity இல்லாத பெண்கள் கூட பெண்ணியம் பேசலாம். பேசணும் !!

Ex...வீடும், வீட்டு வேலையுமே கதின்னு இருக்க பெண்கள் கூட நமக்கான ஒரு ஒரு மணி நேரம் வேணும் அதுல நமக்கு பிடிச்சத செய்யணும்னு நினைக்கிறதே பெண்ணவள் தனக்கு செய்துகிற நியாயம் தான்.

என்னடா ஒரு கேள்வி கேட்டது குத்தமா யோசிச்சிடாதீங்க ??? discussion னு நெனச்சி சொல்றது ❣️❣️
 
Last edited:
பெண்ணியம் என்பது யாதெனில் என்றும் தன்னிலை மாறாது,கண்ணிய உடை, நேர்மையில் நிமிர்வு,சுயசம்பாத்தியம், பிறரிடம் மானுடம் பேணும் மனது,இவையே
 
சுயமா சுயம் காக்கணும்... ?? சரி dhan ma.. bt எல்லாரலையும் அடையாளத்தை உருவாக்கிக்க முடியாதே! அப்போ அங்க பெண்ணியம் கேள்விக்குறியா?
As fr me feminism, identity saaraadhadhu.. bcoz identity இல்லாத பெண்கள் கூட பெண்ணியம் பேசலாம். பேசணும் !!

Ex...வீடும், வீட்டு வேலையுமே கதின்னு இருக்க பெண்கள் கூட நமக்கான ஒரு ஒரு மணி நேரம் வேணும் அதுல நமக்கு பிடிச்சத செய்யணும்னு நினைக்கிறதே பெண்ணவள் தனக்கு செய்துகிற நியாயம் தான்.

என்னடா ஒரு கேள்வி கேட்டது குத்தமா யோசிச்சிடாதீங்க ??? discussion னு நெனச்சி சொல்றது ❣❣
ha ha always appreciate your thoughts maa...kandipa nenga solratha agree panikiren
 
பெண்ணியம் என்பது யாதெனில் என்றும் தன்னிலை மாறாது,கண்ணிய உடை, நேர்மையில் நிமிர்வு,சுயசம்பாத்தியம், பிறரிடம் மானுடம் பேணும் மனது,இவையே
alaga solitenga
 
Top