ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

பெண்ணியம் பற்றி உங்கள் கருத்து என்ன??

Arthi manu

New member
Wonderland writer
பெண்ணியம் ( feminism) என்பது ஆண்களை பெண்கள் அடக்குவதையோ கட்டுபடுத்துவதையோ குறிக்காது.அதே போல் அவர்கள் செய்வது அனைத்தையும் பெண்கள் நாம் செய்வதும் செய்ய நினைப்பதும் பெண்ணியம் ஆகாது.ஆண் பெண் இருவருக்கும் சமமான உரிமை கிடைப்பதே பெண்ணியம்.இருவரும் சமமான அளவில் முன்னேற்றம் அடைவது; அதற்கான வாய்ப்பு வளங்களை சமமான அளவில் பெறுவது.(feminism- equality based on the sexes) பெண்ணியம் குறித்து இந்த நவீன உலகத்தில் ஒரு மாய பிம்பம் உலவி வருகிறது.பெண்ணியம் பற்றி பலருக்கும் சரியான புரிதல் இல்லை என்பதே உண்மை;இந்த கேள்விக்கு பதில் அளிக்கும் நான் உட்பட.
 
பெண் ஒரு துறையில் சாதிக்கிறாள் என்றாள் அவள் அந்த துறையில் எந்த தடைக்கற்களும் இல்லாமல் தன்னை இன்னும் மேம்படுத்திக் கொள்வது.
 

Arthiravi

New member
Annuku yennaya kundunba baratha sumakurathu feminism and yen education, career and life decisions yennodatha erukanum athu mathavanga choose pandrathu eruka kudathu
 

Devikumar

New member
Penniyam ettilum eluthilum mattum than irukku... Kiramthu aduppadiyil valum pengal innum adimaigalaga than irukkirargal... Innum oru bharathi pennga pirathu vanthal penniyam malaralam..
 
Top