இதை தானங்க முதலில் இருந்து நானும் சொல்றேன்... முதன் முதலில் விக்ரம் வந்த போதே சொல்லியாச்சு அவன் தான் கிரிஷ் என்று இல்லனு சொல்லி ஏமாத்திட்டீங்க... இருந்தும் அவன் நல்லவன் தான் என்ற நம்பிக்கை போகவே இல்லை.. அவனும் தாகூர் வருகைக்கு தான் வெயிட் செய்யரான் என்று தான் கெஸ் பண்ணேன்... கடைசியில் அது தான் சரி... அவளை தண்ணியில் காப்பாத்துவானே அப்போ வந்த சந்தேகம்... எப்படியோ என்னோட நினைப்பு சரி தான்... வில்லன் வில்லன்னு நல்லாவே சமாளிச்சீங்க sis.. super... அதே போல அவ குடும்பமும் இருக்கு தானே...