கிரிஷ் அண்ட் தேவ் எல்லாம் சொன்னது போல இவள் கொஞ்சம் நிதானமாக செயல்பட்டு இருக்கலாம்... வேகம் இருக்க அளவு விவேகம் இல்லை இவ கிட்ட.. பொறுமையும் நிதானமும் இல்லை.. அது தான் இன்னைக்கு எல்லாரையும் இழந்து நிக்க காரணம்... அவங்க சொன்னதை கேட்டு இருந்தா குடும்பமும் இருந்து இருக்கும், அவங்களையும் அழிச்சு இருக்க முடியும்... அவங்களும் கொஞ்சம் கூட என்ன ஏதுன்னு கேட்காமல் யோசிக்காமல் இருக்கும் நிலை தெரிந்தும் இவளுக்கு ஒண்ணுண்ணு தெரிந்ததும் வந்துட்டாங்க...??? ஆனால் முகம் தெரியாத அளவு சிதைந்து?? உண்மையிலேயே அவங்க இப்போ இல்லையா??