நிஜமாவே மகி ஃபேமில்யை கொன்னுட்டீங்களா ரைட்டர் மேடம்.. எனக்கு சந்தேகமாக இருக்கு, நம்புற மாதிரியும் இருக்கு... மகி ஒருவகையில் பாவம் தான்.. கிருஷ் அதைவிட பாவம்.. அவன் மாமாவுக்கு இப்படி ஆகி இருக்க வேண்டாம்.. சோ ரீதி தான் தனு கூட இருந்து இருக்கா.. அந்த சந்தியாவை ஏன் விடணும். பெற்றோர் செய்தது பிள்ளைகளுக்கு தான்... அவளுக்கு அவங்க அப்பா செய்யுற தப்பு தெரிஞ்சும் அவ தெனாவெட்டா இருக்கதுக்கு அவளுக்கு தண்டனை கிடைக்கணும்.. நேத்ரா அவளுக்கு என்ன ஆச்சு? அவ வேற சாகுறதுக்கு ரெடியா இருக்கிறா? வந்தவன் இவங்க ஆட்களா.. சூப்பர்.. இனி அந்த தாகூர் வந்ததும்(வந்துட்டான் போல) ஆக்சன் சீன்ஸ் aah.. waiting