ஆமாஎதே தாடா ஸ்பையா
வேற நாட்டு மிலிட்டரிக்கு இவ என்ன செய்து தர போரா????
மனிதர்களையா, அதுவும் தானே யோசிக்காத சொல்றதை செய்யற ரோபோட் போல
அதுவும் குறிப்பிட்டு சென்னி சோவன் இனம் ஏன்????
முன்னாடி நாராயண் தாடா கிட்ட சொன்ன ரீசன்க்காகவா ??????
'தெரிஞ்சிக்கலாம் இன்னும் வரும் போதுஇப்ப இவன் திரும்ப நாராயண் கிட்டவே வந்துட்டான் போலவே.....
டைப் பண்ணுணதை செக் பண்றேன்னு சொன்னார்....ஆன அப்படி பண்ணினா மாதிரி தெரியலையே.....
மனசாட்சி உருத்துது இல்ல நாராயண்
யார் அந்த பெண், முன் ஜென்ம நினைவுகளா தாடாக்கு