T23
Moderator
Wow super excited and happy with your words thankyou so muchஎதையும் ஜட்ஜ் பண்ணவே முடியல
அந்த போலீஸ் போலவே தான் நானும் யாரை தெடரது, கண்ணில் பார்க்காத ஒன்னை...உணர்வில் உணர்ந்து எப்படி டா தெடுவது
அந்த கரும் சிறுத்தையை ஃபோட்டோ எடுத்தவன் ஃபோட்டோ கிரப்பர் இல்லையா
அந்த ஃபோட்டோ எடுத்தவன் தான் தாடாளனா
stay with me to know