ஹாய் நண்பர்களே , நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் aptamilnovels@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள்.

மா மகன் - கருத்து திரி

T23

Moderator
தன்யா ஏதோ தப்பு பண்றா, அந்த சுண்டு விரல் யாரொடது???????

குழந்தை வித்தியாசமா இருக்கு, அப்ப அது அந்த dna இருக்கற குழந்தையா?????

இப்ப தாடா கூட நாராயண் போனது இந்த dna இருக்கற மனிதர்களை தெரியத்தானா?????

அந்த dna வெச்சி என்ன செய்ய போறாங்க, செயற்கை முறையில் குழந்தை??????

தாடா, அவனோட காப்பு ஏன் ஒளிருது, அவனுக்கும் அவங்களுக்கும் சம்மந்தம் இருக்குமா🤔🤔🤔🤔🤔🤔

ரைட்டர் ஜி, நீங்க இங்கிலீஷ்ல இருக்கரதை தமிழில் தரும் போது கொஞ்சம் பிராக்கெட் போட்டு அந்த words எல்லாம் இங்கிலீஷ்லையே தாங்க படிக்க ஈஸியா இருக்கும்
Will do . Thank you 🙏❤️❤️❤️,so much for your words. Stay with me
Eventually You will know
 
Ruby

Well-known member
இவனுக்கு ஏற்படும் மாற்றங்கள் எல்லாம் என்னன்னே புரியல🙄🙄🙄 இவன் காப்பு ஒளிர்வதும், இமயமலை மக்கள் மேல நாராயண் செய்ய இருக்கும் ஆராய்ச்சி எல்லாம் தொடர்பு கொண்டவையா...???

நாராயண் அவரை தன்யா ஏமாற்ற வாய்ப்பு இருக்கா🙄🙄🙄

இந்த தான்யா செய்யுற எல்லாம்😣😣😣

வரலாற்று மாதிரிகளை செஞ்சு விக்கிறாங்களா 😳😳😳😳😳 அப்படினா அவர்களுள் மனிதர்களும் அடக்கமா😳😳😳😳

அந்த டென்னிசோவன் அவங்க நவீன காலம் வரை இருந்தாங்க என்பது கூற்று தானே, நிரூபிக்கப்பட்ட ஒன்றா என்ன🤔🤔🤔

இரண்டு வயது குழந்தை என சொல்வது இவங்க உருவாக்கிய ஒன்றா🤔🤔🤔 இவ உருவாக்கிய குழந்தை இறந்து போச்சு தானே🤔🤔 இப்போ எப்படி??

தட் சுண்டு விரல் அண்ட் தடாளன் இதற்கு எதோ லிங்க் இருக்குமோ🤔

ஆமா இமயமலையில் இருந்தவன் எப்படி இங்க🤔

இதும் அதுவும் வேற காலமா 🤔🤔🤔
 
I don't know what to say . travel with me and will get the answer ❣️❣️❣️❣️❣️
Thank you 😊😊😊😊
 
Gowri

Well-known member
இவன் காப்பு நிலா வெளிச்சத்திலும் சூரிய வெளிச்சத்திலும் ஒளிருது ஏன்????🤔🤔🤔🤔

என்ன மாதிரியான பிம்பங்கள் இவனுக்கு நினைவு வருது??????

நாராயண், அவருக்கு தெரிஞ்சா விசயம் மனிதர்களை செஞ்சி விக்கரதா என்ன??????

இதை தான் தன்யா பன்றாலா?????

அந்த சுண்டு விரல் யார் ஓடாது.......

மனித பெண் & டென்னி சோவஸ் ஆண் அவங்களுக்கு பிறந்த குழந்தை அப்படினு சொல்றா......இது அவளுக்கு எங்க கிடைச்சது??????

இந்தோனேசியால இவ அந்த மக்களோட தங்கி இருந்து தான் இதை எல்லாம் கண்டு பிடிச்சி இருக்கா.....அது அவ குழந்தையா இருக்க கூட வாய்ப்பு இருக்கு.......

ஏன்னா அந்த விரலை தொட்டு ஃபீல் பண்ணினா விதம் அப்படி இருந்தது......

ஆமா இப்படி reproduce பண்ணினதை வாங்கி இவங்க என்ன செய்ய போறாங்க?????

Interesting எபிசோட் ரைட்டர், வெயிட்டிங் ......
 
Top